தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை கோட்டம், விருதுநகர் மண்டலத்தில் புதிய பொதுமேலாளராக திரு.ந.கலைவானன் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை கோட்டம், விருதுநகர் மண்டலத்தில் புதிய பொதுமேலாளராக திரு.ந.கலைவானன் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்.;
விருதுநகர் மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை கோட்டம், விருதுநகர் மண்டலத்தில் புதிய பொதுமேலாளராக திரு.ந.கலைவானன் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் மண்டலத்தில் துணை மேலாளராக (வணிகம்) பணியாற்றியிருக்கிறார். பின்னர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை கோட்டம் விருதுநகர் மண்டல அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதி மொழி விருதுநகர் மண்டல புதிய பொதுமேலாளர் திரு.ந.கலைவானன் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் போக்குவரத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.