மாவட்டத்திற்கு வருகை தந்த நீர்வளத்துறை அமைச்சர்.
மாவட்டத்திற்கு வருகை தந்த நீர்வளத்துறை அமைச்சர்.;
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த திராவிட முன்னேற்ற கழக பொது செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று வியாழக்கிழமை சென்னை சாலையில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் மாவட்ட கழக செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் நேரில் சென்று வரவேற்றார். இதில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.