காவேரிப்பட்டணம்: விஷம் குடித்து விவசாயி தற்கொலை.

காவேரிப்பட்டணம்: விஷம் குடித்து விவசாயி தற்கொலை.;

Update: 2025-06-12 14:49 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள முத்தூர்கான் நகர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (41) விவசாயியான. கடன் பிரச்சினையால் இவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் அவரை குடும்பத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவர் சேர்க்கபட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News