கிருஷ்ணகிரியில் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி.

கிருஷ்ணகிரியில் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி.;

Update: 2025-06-12 15:03 GMT
தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவிகள் காணொளி காட்சி மூலம் பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் மாவட்டஆட்சி தலைவர் தினேஷ் குமார் முன்னிலையில், மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் வழங்கினர். நிகழ்வில் ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ், வங்கி நிர்வாகிகள் அதிகாரிகள் மகளிர்குழுக்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Similar News