வைகாசி மாத மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு திருஞானசம்பந்தருக்கு குருபூஜை

நயன்மார்கள் சன்னதியில் உள்ள அனைத்து மூலவர்கள் மற்றும் உற்சவங்களுக்கு பால்,தயிர்,சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து மங்கள வாத்தியம் முழங்க மகா தீபாரதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது;

Update: 2025-06-12 15:04 GMT
பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று(12/06/2025) வைகாசி மாத மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு திருஞானசம்பந்தருக்கு குருபூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது காலை(10:30To12:00)மணியளவில் நயன்மார்கள் சன்னதியில் உள்ள அனைத்து மூலவர்கள் மற்றும் உற்சவங்களுக்கு பால்,தயிர்,சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து மங்கள வாத்தியம் முழங்க மகா தீபாரதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது நிகழ்வில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், ராஜமாணிக்கம், திருஞானம்.தின, வார,வழிபாட்டு சிவனடியார்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர் பூஜைகளை கௌரி சங்கர் சிவாச்சாரியார் மற்றும் முல்லை சிவாச்சாரியார் செய்து வைத்தனர் உபயதாரர் தர்ம பரிபாலான சங்கம் பெரம்பலூர் நிகழ்ச்சி ஏற்பாடு செயல் அலுவலர் என்.ரவிச்சந்திரன் இறைபணியில்: தெ.பெவைத்தீஸ்வரன்M.com முன்னாள் அறங்காவலர் பெரம்பலூர்.

Similar News