வேலம்பட்டி அருகே கற்கள் கடத்திய டிராக்டர் பறிமுதல்

வேலம்பட்டி அருகே கற்கள் கடத்திய டிராக்டர் பறிமுதல்;

Update: 2025-06-12 15:08 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வேலம்பட்டி அருகே காணான்குட்டை ஏரி பகுதியில் நின்ற டிராக்டரை வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனையிட்டதில் அதில், ஒரு யூனிட் கற்கள் கடத்த முயன்றது தெரிய வந்தது. இதுபற்றி வி.ஏ.ஒ. வேடியம்மாள் நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News