வேப்பனப்பள்ளியில் அரசின் புகைப்படம் கண்காட்சி

வேப்பனப்பள்ளியில் அரசின் புகைப்படம் கண்காட்சி;

Update: 2025-06-12 15:13 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், நாடுவானப்பள்ளி ஊராட்சி, தடத்தாரை கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக, அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Similar News