கெலமங்கலம்: கரகம்மா தேவி கோவில் குடமுழுக்கு விழா.

கெலமங்கலம்: கரகம்மா தேவி கோவில் குடமுழுக்கு விழா.;

Update: 2025-06-13 10:16 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த அக்கொண்டப்பள்ளி பகுதியில் கிராம தேவதை கரகம்மா தேவி கோவில பல வடுங்களுக்கு பின்னர் இந்த கோவில் குடமுழுக்கு விழா கடந்த 10 ஆம் தேதி அன்று நடைபெற்றது. இந்த விழாவில் விரதமிருந் மேள, தாளங்கள் முழங்க தீர்த்தக்குடம் ஏந்தி கோவிலுக்கு ஊர்வலமாக வந்த நிலையில் கரகம்மா தேவிக்கு கலசங்கள் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிப்பட்டனர்.

Similar News