மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கான பூமி பூஜையில் எம் எல் ஏ
மதுரை அலங்காநல்லூரில் வாடிவாசல் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கான பூமி பூஜை நடைபெற்றது;
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்கள் தலைமையில் அலங்காநல்லூர் பேரூராட்சியில் வாடிவாசல் அருகில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு இன்று (ஜூன்.13) பூமி பூஜை நடைபெற்றது.உடன் திமுக நிர்வாகிகள், பேரூராட்சி அதிகாரிகள்,பொது மக்கள்,மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.