ஓசூர் அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய பெண் கைது.

ஓசூர் அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய பெண் கைது.;

Update: 2025-06-13 11:16 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் சத்யபிரியா (27) இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனத்தில் ஓசூர் மத்தம் அக்ரஹா ரத்தை சேர்ந்த செல்வகுமாரி (39) என்பவர் 21 லட்சம் ரூபாய் வீட்டுக்கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடந்த மாத தவணையை செல்வகுமாரி கட்டவில்லை என கூறப்படுகிறது. இதைய டுத்து அந்த பணத்தை வசூல் செய்ய நேற்று முன்தினம் சத்ய பிரியா மத்தம் அக்ரஹாரத்திற்கு சென்றார். அந்த நேரம் தவணை தொகையை தர மறுத்த செல்வகுமாரி, சத்யபிரியாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகு மாரியை கைது செய்தனர்.

Similar News