ராமநாதபுரம் கொரோனோ பாதிப்பு
இரண்டு பேருக்கு கொரோனோ தொற்று பாதிப்பு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி;
ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு பேருக்கு கொரோனோ தொற்று பாதிப்பு வெள்ளரி ஓடை பகுதியைச் சார்ந்த சுமார் 74 வயது முதியவர் மற்றும் பட்டணம் காத்தானைச் சேர்ந்த 56 வயது பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது