தேன்கனிக்கோட்டை: கடன் பிரச்சினையால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை.

தேன்கனிக்கோட்டை: கடன் பிரச்சினையால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை.;

Update: 2025-06-14 01:36 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இருதுகோட்டை அடுத்த கூச்சுவாடி பகுதியை சேர்ந்தவர் கேசவன் (34) கூலித்தொழிலாளி. கடந்த 9-ஆம் தேதி அன்று கடன் பிரச்சினையால் விஷம் குடித்து விட்டு மயங்கிய நிலையில்அவரை குடும்பத்தார். மீட்டு தேன்கனிக் கோட்டை அரசு அருத்துவமனை மற்றும் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கேசவன் உயிரிழந்தார். இது பற்றி தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News