நாகரசம்பட்டி அருகே டூவீலர் கவிழ்ந்து வேன் டிரைவர் உயிரிழப்பு.

நாகரசம்பட்டி அருகே டூவீலர் கவிழ்ந்து வேன் டிரைவர் உயிரிழப்பு.;

Update: 2025-06-14 02:33 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள செல்லம்பட்டி அடுத்த காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் பச்சியப்பன் (28) வேன் டிரைவரான நேற்று முன்தினம் இரவு இவர் பாரூர்-செல்லம்பட்டி சாலையில் டூவீலரில் சென்றபோது டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் பலத்தகாயம் அடைந்த பச்சியப்பனை அங்கிருந்தவர்கள் மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News