பர்கூர் அருகே நடந்து சென்றவர்டூவீலர் மோதி கூலித்தொழிலாளி உயிரிழப்பு.

பர்கூர் அருகே நடந்து சென்றவர்டூவீலர் மோதி கூலித்தொழிலாளி உயிரிழப்பு.;

Update: 2025-06-14 12:47 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர் அடுத்துள்ள தொகரப்பள்ளி பதியை சேர்ந்தவர் பெருமாள் (55) கூலித்தொழிலாளியான அவர் சம்பவம் அன்று இரவு இவர் தொகரப்பள்ளி அருகே கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியாக சென்ற டூவீலர் மோதியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News