கிருஷ்ணகிரியில் விமானம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக அஞ்சலி செலுத்தினர் .
கிருஷ்ணகிரியில் விமானம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக அஞ்சலி செலுத்தினர் .;
கிருஷ்ணகிரி பாரதி ஜனதா கட்சி மாவட்ட அலுவலகத்தில் இன்று. குஜராத் மாநிலம் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 274 நபர்களுக்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது பாஜக மாவட்டத் தலைவர் கவியரசு தலைமை மற்றும் மாவட்ட மண்டல பாரதிய ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.