அஞ்செட்டி:மாணவர்களுக்கு கற்றல் திறன்-ஆய்வு செய்த ஆட்சியர்.

அஞ்செட்டி:மாணவர்களுக்கு கற்றல் திறன்-ஆய்வு செய்த ஆட்சியர்.;

Update: 2025-06-15 01:12 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், மலைகிராமமான அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் மாணவ மாணவியர்களின் கற்றல் திறனை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா, கூடுதல் ஆட்சியர் (பயிற்சி) க்ரிதி காம்னா மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News