ஒசூர்: திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்.
ஒசூர்: திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்.;
ஒசூர் மாநகர வடக்கு பகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம். கிருஷ்ணகிரி மவட்டம் ஒசூர் மாநகர வடக்கு பகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் மேற்கு மாவட்ட ஒசூர் மாநகர திமுக கழக வடக்கு பகுதி செயலாளர் எம் கே வெங்கடேஷ், தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வாக்கு சாவடி ஒருங்கிணைப்பாளர்கள், வாக்கு சாவடி முகவர்கள் BLA2. வாக்கு சாவடி குழு உறுப்பினர்கள் BLC வடக்கு பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் வார்டு கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது ஒசூர் எம்.எல்.ஏ. ஓய். பிரகாஷ் ஆகியோர் பங்கேற்று வருகிறசட்டமன்ற தேர்தல் திமுக வெற்றி பெறவாக்குச்சாவடிகள் தோறும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர், இதில் ஒசூர் மேயர் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், உள்ளிட்ட பல நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.