உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு நாகை அஞ்சல் கோட்டம் சார்பில்

29 அஞ்சல் ஊழியர்கள் ரத்ததானம் செய்தனர்;

Update: 2025-06-15 08:41 GMT
திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலாதேவி அறிவுரையின்பேரில், நாகப்பட்டினம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணன் வழிகாட்டுதலின்பேரில், உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு, ரத்த தான முகாம் நடைபெற்றது. நாகை அஞ்சல் கோட்டத்தை சேர்ந்த 29 அஞ்சல் ஊழியர்கள், நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால் அரசு மருத்துவமனைகளில் ரத்த தானம் செய்தனர். ரத்ததானம் செய்த அனைத்து அஞ்சல் ஊழியர்களுக்கும், அரசு மருத்துவத்துறை சார்பில். சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Similar News