கிருஷ்ணகிரியில் தெருக்கூத்து கலைஞர் வெட்டி படுகொலை. ஒருவர் கைது.

கிருஷ்ணகிரியில் தெருக்கூத்து கலைஞர் வெட்டி படுகொலை. ஒருவர் கைது.;

Update: 2025-06-15 13:41 GMT
கிருஷ்ணகிரி வரட்டணப்பள்ளி அருகே தேசுப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (45) நாடக கலைஞர் இவர் இன்று மதியம் தன்னுடைய டூவீலரில் கிருஷ்ணகிரி நகரில் ரவுண்டானா அருகே சென்ற பொது தெடர்ந்து வந்த சின்ன நரசிம்மன் என்பவர் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் வெங்கடேசன் படுகாயம் அடைந்துஇடத்திலேயே உயிரிழந்தார் தகவல் அறிந்து வந்த போலீசார் வெங்கடேசன் உடலை மீட்டு போலீசார் சின்ன நரசிம்மனை என்பவரை கைது செய்தனர்

Similar News