காவேரிப்பட்டிணம்: கன்று விடும் விழாவை துவங்கி வைத்த எம்எல்ஏ
காவேரிப்பட்டிணம்: கன்று விடும் விழாவை துவங்கி வைத்த எம்எல்ஏ;
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அடுத்த சந்தாபுரம் ஊராட்சி ஜமேதார்மேடு கிராமத்தில் ஸ்ரீ முத்தாலம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி இன்று ஸ்ரீ முத்தாலம்மன் அருகே கன்று விடும் விழாவை வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் முனுசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இததை ஏராளமான இளைஞர்கள், பொது மக்கள் கண்டு கழித்தனர்.