கிருஷ்ணகிரி தேர்வு மையத்தை பார்வையிட்ட ஆட்சியர்.

கிருஷ்ணகிரி தேர்வு மையத்தை பார்வையிட்ட ஆட்சியர்.;

Update: 2025-06-16 01:32 GMT
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு -(தொகுதி | & தொகுதி - A பணிகள்) பதவிகளுக்கான நேரடி நியமனம் செய்வதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Similar News