அதிமுகவினரின் திண்ணைப் பிரச்சாரம்

மதுரை கொட்டாம்பட்டியில் அதிமுகவினரின் திண்ணை பிரச்சாரம் நேற்று நடைபெற்றது;

Update: 2025-06-16 08:03 GMT
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் மணப்பச்சேரி கிராமத்தில் அதிமுக அம்மா பேரவை சார்பாக திண்ணை பிரச்சாரம் நேற்று (ஜூன்.15) மாலை நடைபெற்றது. மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ தமிழரசன், மேலூர் சட்டமன்றம் உறுப்பினர் பெரிய புள்ளான் என்ற செல்வம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் இதில் பங்கேற்றனர். தொடர்ந்து பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Similar News