பர்கூர் அருகே ஐகுந்தம்கொத்தப்பள்ளியில் முப்பெரும் விழா.

பர்கூர் அருகே ஐகுந்தம்கொத்தப்பள்ளியில் முப்பெரும் விழா.;

Update: 2025-06-16 13:01 GMT
ஐகுந்தம்கொத்தப்பள்ளி ஊராட்சி ஏரி மைதானத்தில் நேற்று கலைஞரின் 102 பிறந்தநாள் முப்பெரும் விழா நடந்தது. இதில் பர்கூர் சட்டமன்றஉறுப்பினர் மதியழகன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள், மற்றும் 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியும், கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

Similar News