பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்.

பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்.;

Update: 2025-06-16 13:14 GMT
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பாக, குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை ஒட்டி, மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை மற்றும் குறுஞ்சொற்றொடர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார், இன்று பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைக்குறள், தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் மாயவன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News