கிருஷ்ணகிரி: அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களின் அறிமுக கூட்டம்.
கிருஷ்ணகிரி: அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களின் அறிமுக கூட்டம்.;
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், வெங்கடேஷ்வரா காம்ப்ளஸ் நடைப்பெற்ற தி.மு.க இளைஞர் அணி ஒன்றிய, நகர, பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களின் அறிமுக கூட்ட விழாவில் திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் இ.பிரகாஷ், திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் எஸ்.சீனிவாசன் மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, சமூக வலைதள பயிற்சியாளர் அன்பகம் இளமாறன் மற்றும் பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன் ஆயியோர் சிறப்புரை ஆற்றினர்.