மினி பேருந்துகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்*
மினி பேருந்துகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்*;
விருதுநகரில் உள்ள கிராமங்களில் இருந்து பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு எதுவாகும் வேலைக்கு செல்வதற்கு ஏதுவாகவும் மினி பேருந்துகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார் விருதுநகர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிதாக 17 வழித்தடங்களுக்கு மினிப் பேருந்து வசதியினை வருவாய் மற்றபடி துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் எம் சௌந்தர் அவர்கள் தொடங்கி வைத்து பேசிய அவர், தமிழகத்தில் போக்குவரத்து வசதியே இல்லாத கிராமங்கள் இருக்கக் கூடாது என்பதற்காக தலைவர் கலைஞர் வழியில் மினி பேருந்துகள் எல்லா கிராமங்களுக்கும் சென்றடைய வேண்டும் மேலும் கிராமங்களில் உள்ளவர்கள் நகரங்களுக்கு சிரமம் இல்லாமல் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று தமிழக முழுவதும் மினி பேருந்துகளை தமிழக முதல்வர்கள் ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்துள்ளார். அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிதாக 17 வழித்தடங்களில் செல்வதற்கு மினி பேருந்துகளை நாம் ஆரம்பித்து வைத்திருக்கிறோம்.இது தவிர ஏற்கனவே விருதுநகர் மாவட்டம் முழுவதும் 44 வழித்தடத்தில் மினி பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்றார். குறிப்பாக பேருந்து வசதி இல்லாத கிராமங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு சென்று வீடு திரும்புவதற்கு வசதியாக காலையிலும் மாலையிலும் பள்ளி சென்று வருவதற்கு ஏதுவாகவும்,கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு கிராம மக்கள் வேலைக்கு செல்பவதற்கு வசதியாகவும், தமிழக அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பாக அனைத்து வழித்தடத்திலும் நிறைய பேருந்துகள் நம்முடைய மாவட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன என்றும். மேலும் அரசு பஸ் குறிப்பிட்ட கிலோமீட்டர் தான் ஓட வேண்டும் என்ற விதி உள்ளதால் கிராமப்புறங்களில் இருந்து பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு ஏதுவாகவும் இன்று 17 வழித்தடத்தில் மினி பேருந்து வசதியை கிராம மக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி உள்ளோம் என்றும் பேசினார்