தளி அருகே எச்சரிக்கை பலகையில் மீது மோதி டிரைவர் உயிரிழப்பு.
தளி அருகே எச்சரிக்கை பலகையில் மீது மோதி டிரைவர் உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி மவட்டம் தளி அருகேயுள்ள சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த கிட்டப்பா மகன் ரவி (40) டெம்போ டிரைவரான. இவர் டூவீலரில் சென்றார் அப்போது நெடுஞ்சாலை ஓரத்தில் வைக்கப்பட்டு இருந்த எச்சரிக்கை பலகையில் மீது மோதியதில் இதில் ரவி தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கபட்டு அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். விபத்து குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.