கலவையில் சிவன் கோயிலில் சோமவார வழிபாடு !

சிவன் கோயிலில் சோமவார வழிபாடு !;

Update: 2025-06-17 15:06 GMT
இராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம் கலவைப்புதூர் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்மையுடனாகிய ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோவில் இன்று ஆனி மாதம் 2ம் தேதியை முன்னிட்டு சோமவார பூஜை மற்றும் தேவார வழிபாடு நடைபெற்றது. மூலவர் சிதம்பரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பூஜைகள் முடிந்த பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News