ஸ்ரீ ராதா ருக்மணி கிருஷ்ணர் கோவிலில் சிறப்பு பூஜை!

ஸ்ரீ ராதா ருக்மணி கிருஷ்ணர் கோயிலில் இன்று காலை சிறப்பு வழிபாடு செய்து பூஜைகள் நடைபெற்றது.;

Update: 2025-06-17 15:47 GMT
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி காகிதப்பட்டறை அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ராதா ருக்மணி கிருஷ்ணர் கோயிலில் இன்று காலை சிறப்பு வழிபாடு செய்து பூஜைகள் நடைபெற்றது.இப்பூஜையில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் புஷ்பங்களால் அலங்கரித்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது . இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News