பைக் மோதி கூலி தொழிலாளி பலி!

பைக் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் ‌.;

Update: 2025-06-17 15:48 GMT
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் முரளி (57) கூலித் தொழிலாளி. இவர் வேலூர்-ஆரணி சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News