ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்!

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்!;

Update: 2025-06-18 14:14 GMT
ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சக்தா தலைமையில் பொதுமக்கள் குறைதீர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களிடம் நேரில் மனுக்கள் பெறப்பட்டு, தீர்வுக்கான வழிமுறைகள் பற்றி உரையாடல் நடைபெற்றது. காவல் சேவை மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் குறித்து திட்டமிடப்பட்டது. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை கூறினர்.

Similar News