வளத்தூர் ஏரியில் ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு!
வளத்தூர் ஏரி ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது;
ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள சிறுபாசன ஏரிகளை புனரமைக்கும் திட்டத்தின் கீழ், நிதி ஒதுக்கீடு செய்து வளத்தூர் ஏரி ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் சத்யானந்தம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.