பவன் கல்யாணை வரவேற்ற நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை
மதுரை விமான நிலையத்தில் பவன் கல்யாணுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.;
மதுரையில் இன்று( ஜூன் .22)மாலை நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள தனி விமானம் மூலம் மதுரை வந்த ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் அவர்களை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். மேலும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களும் பவன் கல்யாணுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.