தென்காசியில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா

தென்காசியில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா;

Update: 2025-12-25 07:51 GMT
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி நகர பாரதிய ஜனதா கட்சி தலைவர் சங்கர சுப்பிரமணியன் தலைமையில் காந்தி சிலை அருகில் வாஜ்பாயின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன நிகழ்ச்சியில் மோடி போல் வேடமிட்ட சிறுவன் வாஜ்பாய் போல் வேடமிட்டு சிறுவனுக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் பாலகுருநாதன் அறிவு சார் பிரிவு மாநில செயலாளர் மருத்துவர் கல்யாணி தென்காசி நகர பார்வையாளர் செந்தூர் பாண்டியன் மாவட்ட துணை தலைவர் முத்துக்குமார் மாவட்டச் செயலாளர் மந்திரமூர்த்தி தென்காசி நகர பொதுச்செயலாளர்கள் லட்சுமண பெருமாள் பாலசுப்பிரமணியன் பொருளாளர் விஸ்வநாதன் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் கருப்பசாமி மாவட்ட செயலாளர் ராஜ்குமார் அறிவுசார் பிரிவு மாவட்ட தலைவர் யோகா சேகர் சமூக ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் முத்துச்செல்வன் தென்காசி தெற்கு ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து தெற்கு ஒன்றிய பார்வையாளர் ராஜகுலசேகர பாண்டியன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாடசாமி என்ற செல்லத்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Similar News