மனைவி மாயம். கணவர் புகார்

மதுரை வாடிப்பட்டி அருகே மனைவி மாயம் என கணவர் போரடித்துள்ளார்;

Update: 2025-06-23 12:14 GMT
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தனிச்சியம் வடக்கு தெருவில் வசிக்கும் செந்தில்குமாரின் மனைவி நர்மதா (27) என்பவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார் . இந்நிலையில் இவர் கடந்த 18ம் தேதி காலையில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் இவரது கணவர் நேற்று ( ஜூன் .22) காலை வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தேடி வருகிறார்கள்.

Similar News