மேலப்பாளையூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

மேலப்பாளையூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2025-06-23 15:46 GMT
கடலூர் மாவட்டம் மேலப்பாளையூர் துணை மின் நிலையத்தில் நாளை 24 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேலப்பாளையூர், ஏ.வல்லியம், சி.கீரனூர், மருங்கூர், க.தொழூர், காவனூர், தே.பவழங்குடி, தேவங்குடி, கீழப்பளையூர், கம்மாபுரம், கோபாலபுரம், சு.கீணனூர், கொடுமனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Similar News