ஊ.மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

ஊ.மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2025-06-23 15:47 GMT
கடலூர் மாவட்டம் ஊ.மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை 24 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கங்கைகொண்டான், ஊ.அகரம், ஊ.கொளப்பாக்கம், கொல்லிருப்பு, இருப்புக்குறிச்சி, ஊத்தாங்கால், ஊ.மங்கலம், சமுட்டிக்குப்பம், அம்மேரி, அரசகுழி, காட்டுக்கூனங்குறிச்சி, பொன்னாலகரம், கொம்பாடிக்குப்பம், அம்பேத்கர் நகர், குமாரமங்கலம், கோபாலபுரம், சகாயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Similar News