ஸ்ரீமுஷ்ணம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

ஸ்ரீமுஷ்ணம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2025-06-23 15:48 GMT
ஸ்ரீமுஷ்ணம் துணை மின் நிலையத்தில் நாளை 24 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீவராகநல்லூர், நகரப்பாடி, தேத்தாம்பட்டு, ஸ்ரீநெடுஞ்சேரி, காவனூர், இணமங்கலம், நாச்சியார்பேட்டை, அக்ரகாரம், குணமங்கலம், பூண்டி, ஸ்ரீபுத்தூர், கள்ளிப்பாடி, எசனூர், அம்புஜவள்ளிப்பேட்டை, ராஜேந்திரபட்டிணம், வேட்டக்குடி, டி.வி.புத்தூர், பெரியாத்துக்குறிச்சி பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Similar News