ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு வேண்டி காவல் நிலையத்தில் புகார்

சின்னாளப்பட்டியில் ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு வேண்டி காவல் நிலையத்தில் புகார்;

Update: 2025-06-24 03:10 GMT
திண்டுக்கல் சின்னாளப்பட்டி தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் ஆய்வாளர் வசந்தகுமார் அவர்களிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் தேவாங்கர் மேல்நிலைப் பள்ளி டிரஸ்ட் நிர்வாக குழு பிரச்சினை காரணமாக பல்வேறு நபர்கள் பள்ளிக்கு வந்து மிரட்டுவதால் எங்களால் பணி செய்ய இயலவில்லை மேலும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை இருப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News