நின்றிருந்த காரின் மீது மற்றொரு மோதிய கார்

ஒட்டன்சத்திரத்தில் நின்றிருந்த காரின் மீது மற்றொரு மோதிய கார்;

Update: 2025-06-24 04:11 GMT
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், தாராபுரம் சாலையில் சாலையோரம் நின்றிருந்த காரின் மீது மற்றொரு மோதிய விபத்தில், திருப்பூர் பகுதியை சேர்ந்த, வஞ்சத்தாள் (65), நர்மதா(35) மற்றும் சிறுவன் லோகேஷ் குமார் உள்ளிட்ட காயமடைந்தனர், இதில் நர்மதா என்பவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டு ஒட்டன்சத்திரம் சி.எப் மருத்துவமனையில் அனுமதி மேற்படி சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News