ராணிப்பேட்டை ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

போதை பொருட்களை எதிர்த்து நிகழ்வுகள்;

Update: 2025-06-25 04:58 GMT
சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை (ஜூன் 26) முன்னிட்டு "போதையில்லா தமிழ்நாடு" என்ற தொலைநோக்குப் பார்வையை நினைவாக்க, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாவட்டத் தலைமையகத்தில் உள்ள அனைத்து துறைகளின் அதிகாரிகளையும் உள்ளடக்கிய மாவட்ட அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடைபெறும் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

Similar News