முத்துப்பட்டி அரசு ஐடிஐயில் சேர விண்ணப்பிக்கலாம்

முத்துப்பட்டி அரசு ஐடிஐயில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது;

Update: 2025-06-25 05:47 GMT
சிவகங்கை முத்துப்பட்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், 2025-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் நேரடி சேர்க்கை தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு 9944887754, 9965480973, 9943610476, 9489476847, 9942099481 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெற்று பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News