சிவகங்கையில் உதவி இயக்குநர் வாகனம் ஏலம்

சிவகங்கையில் உதவி இயக்குநர் வாகனம் ஏலம் விடப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது;

Update: 2025-06-25 05:50 GMT
சிவகங்கை மாவட்டம், உதவி இயக்குநர்(தணிக்கை) அலுவலகம், உதவி இயக்குநருக்கு (தணிக்கை) ஒதுக்கீடு செய்யப்பட்டு முதிர்ந்த நிலையில் உள்ள TN63 G 0471 (Bolero -2008 Diesel) தற்போதைய நிலையில் 04.07.2025 ஆம் தேதி அன்று காலை 11.00 மணியளவில், உதவி இயக்குநர் அலுவலகத்தில் நிபந்தனைகளின் அடிப்படையில் பொது ஏலம் விடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏலம் கோர விரும்புபவர்கள் உதவி இயக்குநர்(தணிக்கை) அலுவலகத்தில் 04.07.2025 அன்று காலை 10.00 மணி முதல் 11.00 மணிக்குள் உரிய முன்வைப்புத்தொகைக்கான வங்கி வரைவு செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்

Similar News