நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

மதுரை சோழவந்தான் அருகே பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்;

Update: 2025-06-25 10:09 GMT
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு -மதுரை வடக்கு மாவட்டம் திமுக சார்பாக சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வலையபட்டி (மஞ்சப்பட்டி) கிராமத்தில் இன்று (ஜூன்.25) பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். இந்நிகழ்வில் சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ வெங்கடேசன் உள்ளாட்சி பிரதிநிதிகள் வடக்கு மாவட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Similar News