கும்பாபிஷேக பாதுகாப்பு பணி குறித்து காவல் ஆணையர் ஆய்வு.

மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவிற்கான பாதுகாப்பு பணி குறித்து காவல் ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்;

Update: 2025-06-25 10:15 GMT
மதுரை திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேக விழா வருகின்ற ஜூலை 14ம்தேதி நடைபெறுவதை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று (24.06.2025) மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கள ஆய்வு மேற்கொண்டார் . அப்போது காவல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிவுரைகள் வழங்கினார். உடன் காவல் உயர் அதிகாரிகள் இருந்தனர்.

Similar News