நாளை மின் தடை ஏற்படும் பகுதிகளின் விபரம்
திண்டுக்கல்லில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகளின் விபரம்;
திண்டுக்கல்: மின் பராமரிப்பு பணி காரணமாக சத்திரப்பட்டி, நரசிங்கபுரம், சாணிப்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, பூசாரிபட்டி, வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்த்தேயன்கோட்டை,, டி.குடலூர், சின்னலுப்பை, கோவிலூர், கொசவபட்டி, எம்மகலாபுரம்,லிங்கவாடி, வேம்பரை, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.