கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல் அருகே கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது;

Update: 2025-06-26 04:55 GMT
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பெரியபொன்னுமாந்துறை கல்லல் தோட்டம் அருகே அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த வெள்ளைச்சாமி மகன் சின்னப்பன்(46) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 26 மதுபான பாடல்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News