காவலர் பணி இடை நீக்கம்

திண்டுக்கல்லில் காவலர் பணி இடை நீக்கம்;

Update: 2025-06-26 05:08 GMT
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய முதல் நிலை காவலர் கார்த்திக்-கை பணியிடை நீக்கம் செய்து S.P.பிரதீப் உத்தரவிட்டுள்ளார். நிர்வாக காரணங்களால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News