கரைசுத்துப்புதூர் ஊராட்சியில் நியாய விலை கடையை திறந்து வைத்த சபாநாயகர்
தமிழக சபாநாயகர் அப்பாவு;
திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரைசுத்துப்புதூர் ஊராட்சி கல்விளையில் இன்று (ஜூன் 26) புதிய கிளை நியாயவிலை கடை திறப்பு விழா நடைபெற்றது.இதில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சபாநாயகருமான அப்பாவு கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.