பேட்டை பள்ளியில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி;

Update: 2025-06-26 07:03 GMT
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 26) பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பேட்டை காவல் ஆய்வாளர் விமலன், உதவி ஆய்வாளர் இசக்கி, சிறப்பு உதவி ஆய்வாளர் துரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை துவங்கி வைத்தனர்.

Similar News